Goat
ஆடுகள் பில் சாப்பிடவில்லை என்றால் அதற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை கற்றாழை கொடுத்தல் மேயும் .
மேலும் ஆடுகள் முகத்தை கழுவி ஆடுகளை கழுவினாலும் நன்றாக மேயும்..
குடல் பூச்சி மருந்து ஒரு ஆட்டுகு 6மிலி .
பிராண்டை நாகில் தேய்த்தாலும் நன்றாக மேயும்.
Adukal meyatha pirachanaiku thervu..👍

No comments:
Post a Comment